மாருதி சுஸூகி எஸ்–க்ராஸ் BS-6 ஃபர்ஸ்ட் டிரைவ் | மிஸ் யூ டீசல்... கமான் பெட்ரோல்!
இந்த கொரோனாவில் நாமெல்லாம் வொர்க் ஃப்ரம் ஹோம் என்று டபாய்க்க, மாருதிதான் செம பிஸியாக இருக்கிறது. இருக்காதா பின்னே... மாருதியில் சுமார் 15 மாடல்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் BS-6–க்கு அப்டேட் பண்ணுவது என்றால், சும்மா இல்லை. ஆல்ட்டோ முதல் சியாஸ் வரை எல்லாவற்றையும் BS-6–க்கு அப்டேட் செய்துவிட்டது. எஸ்–க்ராஸ்தான் பென்டிங்கில் இருந்தது. இப்போது எஸ்–க்ராஸும் BS-6 நார்ம்ஸுக்கு அப்டேட் ஆகி ஃபேஸ்லிஃப்ட் வந்துவிட்டது. விலை: ரூ.9.87 லட்சம் முதல் 15.15 லட்சம் வரை (சென்னை ஆன்ரோடு). மாருதி சுஸூகி எஸ்–க்ராஸ் BS-6 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் இந்த வீடியோவில்... #MotorVikatan #MarutiSuzuki #NEXA #SCross #Review #FirstDrive
Credits:
Host & Script: Thamizh Thenral K | Video Edit: Ajith Kumar
Camera & Producer: J T Thulasidharan